Author : இடிதாங்கி.
Disclaimer:
இந்த தொடர் கதையில் வரும் சம்பவங்கள் , கதாபாத்திரங்கள் , கருத்துக்கள் யாவும் என் சொந்த கற்பனையே . யாரையும் குறிப்பிடுவன அல்ல .
Part 1 :
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்து விட்டது , 1096 மதிப்பெண்கள் வாங்கிய மகிழ்ச்சியில் மூன்று நாட்கள் தூங்கவே இல்லை . டாக்டர் ஆகிவிட வேண்டும் என்ற பெற்றோரின் லட்சியம் நிறை வேறிவிடும் என்று நம்பிய அவளுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது . அதுவரை அவள் கேள்வி பட்டிராத பல விஷயங்கள் அடுத்த சில நாட்களில் அவள் சந்திக்க நேர்ந்தது .
No comments:
Post a Comment